Friday, June 19, 2009

நம்பி என் கரம்பிடித்த தேவதையே

நம்பி என் கரம்பிடித்த தேவதையே
பணம் தேடி அலையும் மானிடரில்
என் குணம் தேடி வந்த தெய்வமே
உயிர் உள்ளவரை போராடுவேன்
நான் வாழ்வதற்காக அல்ல
உன்னை வாழவைப்பதற்காக மட்டுமே.

சுஜி

1 comment:

  1. தொடருங்கள் உங்கள் கவிப் பயணத்தை.... நிச்சயம் வெற்றி கிட்டும்....

    அப்பப்போ எனது வலைக்குள்ளும் வந்து போங்க.....

    ReplyDelete