Wednesday, December 30, 2009

உனக்குள் கரைந்தேன் உயிரில் கலந்தேன் இதய துடிப்பில் உன் இசையை கேட்கிறேன் x.x.x.

En Vilikal Viliththirukkum Pothe Eppidi Thiruda Mudinthathu Unnal En ithayaththai.....????

Chellame

கண்ணில் ஒரு மின்னல் முகத்தில் ஒரு சிரிப்பு சிரிப்பில் ஒரு பாசம் பாசத்தில் ஒரு நேசம் நேசத்தில் ஒரு இதயம் அந்த இதயத்தில் நீ I love you soooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooomuch daaaaaaaaaaaaaaaaaaaaaa en chellameeeeeeeee ♥ ♥ ♥

Sunday, December 20, 2009

உன்னை நேசிக்கும் இதயம்


உன்னை சுற்றி ஒரு முறை பார் உன் நிழல் இருக்கிறதோ இல்லையோ என் நினைவுக்குள் உன்னை சுற்றி இருக்கும் என்றும் அன்புடன் உன்னை நேசிக்கும் இதயம்

Kaathal


உயிரே என்றும் உன்னை நேசிப்பேன் இமைக்காமல் பார்த்திருப்பேன் என்று உன்னை மறப்பேனோ அன்று நான் இறப்பேன்

காதல்


நாம் பிறந்த பின்பு பிறந்த நம் காதல்
நாம் இறந்த பின்பு இறப்பதில்லை

நட்பு


நான் உன்னிடம் ஒன்றே ஒன்றுதான் கேட்டேன் அது உன் நட்பு மட்டும்தான் நீ உன் நட்பை தர ஜோசிதால் நான் என் உயிரை விட ஜோசிக்கமட்டேன் அனால் என் உயிரை விட்டு உன்னை ஜோசிக்க வைப்பேன் இவள் நட்பு கிடைக்கவில்லை என்று மட்டும்தான்

காதல்


உயிரெல்லாம் நீயே
உயிருக்குள்ளும் நீயே
மனசெல்லாம் நீயே
நினைவெல்லாம் நீயே
கனவெல்லாம் நீயே
இதய துடிப்பும் நீயே
நீ மட்டுமே என் சொந்தமே

உன் மீது காதல் கொண்ட பொது என்னையே மறந்து விட்டேன் இன்று உன்னையே என் உயிராக சுவாசிக்கிறேன்

kaathal


எங்கிருந்தாலும் உன்னை மறக்கமுடியுமா? என்னை விட்டு உன் நினைவைத்தான் பிரிக்கமுடியுமா? நீயில்லாமல் எனக்கொரு வாழ்வும் இருக்கமுடியுமா? இருந்தால் அந்த வாழ்வில் சந்தோஷத்தை பார்க்கமுடியுமா?

...Love...


என் ஆயுள் உள்ளவரை அன்பு வேண்டும்
இல்லை என்றால் உன் அன்பு உள்ள வரை ஆயுள் போதும்
என் உயிர் உள்ள வரை காதலிப்பேன் என் காதலன் உன்னை
நேரில் கண்டு பேசவில்லை உன்னுடன் அனால் நீ கனவுகளில் பேசுகிறாய் என்னுடன்
உன்னை எதிரில் பார்க்க முடியவில்லை ஏன் என்றால் உயிர் உள்ளவரை எதிர் பார்துகொண்டிருபேன்

...Love...


Uyir Ullavarai Unai Nesippaen. En Kaalam Muluvathum Unai Kaathalippaen
Enul Thoudikkum En Ithayam Un Ninaivinaalae Thudikirathu Un Ninaivu Enai Vittu Pogumpothu En Ithayatthudippum Ninruvidum.
En Thoukkam Enakku Pagaiyagi Ponathu Aanaal Un Ninaivugal Mddum Enakku Uravaagiyathu.
En Udal Iruthi Mouchukkaatraaga Souvaasikkumpothum Neeyae En Souvaasamenru Ninaitthu Suwaasippenadaa Iruthi Moochu vidum Pothum unnaiye Nesipen

Saturday, December 19, 2009


Unnai than nane thoonkum nerathil kanden
unnai than nenjil vaithu konden
unnai than en uravil serthu konden
unnai than en uyirekume melaka ninaithen

Kaathal


Unakkul Naanum Enakkul Neeyum Karaiyum ImManitthuligal Nam Maranam Varai NamakkuVendum
En Uyir Ullavarai Unai Nesippaen En Kaalam Muluvathum Unnai Kaathalippeandaa
En Ithaya Nathiyil Odamaay Un Ninaivugalo Odikkondae Irukkum
Udalil Thaan Uyir Antha Uyirea Neeyaanaai Nee Ennul Vaalum Varaithaan Naan Vaalven
En Ithayam Sarugaai Ponaalum En Uyir Kondu Unnai Nesippendaa