Sunday, April 11, 2010

நம் இதயத்தில்

நம் இதயத்தில் மற்றவா்களுக்கு இடம் கொடுப்பது சுலபம் ஆனால் மற்றவா்கள் இதயத்தில் நாம் இடம் பிடிப்பது கடினம்

அழகான நாட்கள்

அழகான நாட்கள் அதையும் நீயே கொடுத்தாய் அழியாத சோகம் அதையும் நீயே கொடுத்தாய்

தோல்விகள்

தோல்விகள் வருத்தங்கள் அல்ல. வாழ்கையின் பாடங்கள்

Kaathal

மூன்று நெருங்கிய

தோழர்களின்

பெயர்களைக் கேட்டார்கள்.உனது பெயரை மூன்று முறை சொன்னேன்

Love!!!

உன்னிடமிருந்து என் மனதை
திசை திருப்பினேன்
திசையெங்கும் நீ

முதல் பார்வையில் நீ அழகு
மறு பார்வையில் பேரழகு
யாரிடம் பெற்றாயோ
இரு பார்வைகளுக்கிடையே
மேலும் அழகாகும் வரத்தை

kaaThal

தனிமையே ஒரு கவிதையே இதை உனத்தியவன் நீயே உனது பொய்யான காதலால்