Sunday, December 20, 2009

...Love...


என் ஆயுள் உள்ளவரை அன்பு வேண்டும்
இல்லை என்றால் உன் அன்பு உள்ள வரை ஆயுள் போதும்
என் உயிர் உள்ள வரை காதலிப்பேன் என் காதலன் உன்னை
நேரில் கண்டு பேசவில்லை உன்னுடன் அனால் நீ கனவுகளில் பேசுகிறாய் என்னுடன்
உன்னை எதிரில் பார்க்க முடியவில்லை ஏன் என்றால் உயிர் உள்ளவரை எதிர் பார்துகொண்டிருபேன்

1 comment: