Wednesday, December 2, 2009

கவிதையிவள்

நிலவில் வீடு கட்டி மேகத்தில் ஊஞ்சல் செய்து காற்றாய் மாறி இயற்கையை தழுவிடும் கவிதையிவள்

No comments:

Post a Comment