Wednesday, December 16, 2009

அனுமதிப்பேன்.

நீ விழி நான் இமை உன்னை சேரும் வரைக்கும் நான் துடித்திருப்பேன் நீ சுவாசம் நான் தேகம் நான் உன்னை மட்டும் உயிர்த் தொட அனுமதிப்பேன்

No comments:

Post a Comment